பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ofມ ຼ ? ເ0

என். :வின் ன் மேற் சிலப் :விகி வ தத்தல் என்-3:ன ை எயது யதன 5:மற சிறப வித வ குததல் து தில் ற்று.

(இ-ள்) மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகையாதலே

யன்றி எட்டாம் பக்கமும் உண்டு என்றவாறு.

அவையாவன : வினையும் வினைக்குறிப்புமென இருவகை யாம். பயன் என்பது, நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்பது, நிறமுங் குணமுமென இருவகையாம். இவ்வகை யினாலெட்டாயின.

பொன்னன்ன செல்வத்தன்’-இது வினைக்குறிப்பு. ‘ஞாயி றனை யை நின் பகைவர்க்கு’ (புறம்.இக)- இது

தீப்பயன். "நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங்

கடுவரற் கலுழி'-என்பது அளவு. 'பாலன்னமொழி’-இது குணம்.

ஏனைய மேற் காட்டப்பட்டன. (ச.அ)

(3t i ị # flifu tử,

இதுவும் மேலனவற்றையே பகுக்கின்றது.

(இ-ள்.) வினை பயன் மெய் உரு என்னப்பட்ட நான்கும்

எட்டாம் பகுதியும் உண்டு ( - று)

அவை : உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாதலும் உடையவென்றவாறு அவை புலியன்ன பாய்த்துள் புலிப்பாய்த்துள்’ எனவும், மழையன்ன வண்கை மழை வண்கை' எனவும், வேயன்ேைதாள் வேய்த்தோள்’ எனவும் பவளத்தன்னவாய் பவளவாய்’ எனவும் தொகைவிரிபற்றி நான்கும் எட்டாயினவாறு. சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான். அவ்வுவமத் தான் ஈண்டுக் கூறப் படுதல் பொருளினவாகலானும், இடைச்சொல் லேயன்றிப் பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலானும், அதன் விரி

1. வினை யென்பது வினையும் வினைக்குறிப்புமென இருவகை பாம்.