பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഇ.ു. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

யும் ஆயமுந் தலைமகள் குணமாகிய அச்சமும் நாணமும் மடனு: மாகியவற்றையெல்லாம் ; கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் என்று.}

எனவே, இவற்றை முன்னர் நிலைபெறுத்திப் பின் னர் ப் .பிரியுமாயிற்று. சொல்லாது பிரியுங்கால், போழ்திடைப் படாமன் முயங்கியும் அதன் றலைத் தாழ்க துப் பணிந்து முள்ளுறழ் முளை எயிற்றமிழ்தாறும் தீநீரைக் கள்ளினு மகிழ்செய்யு மெனவுரைத்தும்" இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக் கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்துவன ஆயின.

இனி உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருத்தலுமுடையரென உலகியலாற் சுறலும் பிரிவுணர்க்கிற்றேயாம். இனிப் பிரிவினை விளங்கக்கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம்.

  • யாந்தமக் கொல்லேம் என்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே." {குறுந் , 79) இது சொல்லாது பிரிதல், * அரிதாய வறனெய்தி' (கலி ! :) இது சொல்லிப் பிரிதல், ί4Ρ/Ε.) ஆய்வுரை : இது, தலைவனுக்குரியதோர் திறம் கூறு: கின்றது.

(இ-ள்) காங்ல்முதலிய தடைகளையும் இருள் வழியிடையே புளவாம் இடையூறுகளையும் எண்ணித் தலைமகள் துன்புறுதற் குரிய களவுக் காலத்தும் மனைவாழ்க்கைக்கண் உளவாம் எல்லாப்பிரிவுகளிலும் ஆற்றாமை நீங்கத் தலைவியை வற்புறுத்தி பல்லது தலைவன் பிரித்து செல்லுதல இல்லை எ-று.

துன்புறுபொழுது என்றது, களவு காலத்தையும்’ எ ல் லாம என்றது எல்லாப்பிரிவுகட்கும் இடனாகிய கற்புக்காலத்தையும் குறித்தன எனக்கொண்டார் இளம்பூரணர். சச. செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும். இளம்பூரணம் : இதுவு மது. (இ - ள்.) தலைவன் போகக் கருதித் தவிர்தல் போகாமை

1. செலவிடை அழுங்கல்-பிரியக்கருதிய பிரிவின் கண் குறித்த வண்ணம் புதப்பட்டுச்செல்லாது தாமதித் துத்தங்குதல்,