பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன் றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பக லெல்லை முடிந்தகாலத்து:

ஆன்றோராவார். மதியுங் கந்தருவரும் அங்கியும்.

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - கள விற் புணர்ச்சிபோலுங் கற்பினும் மூன்று நாளுங் கூட்டமின்மை யானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும்.

அது நாலாம் நாளை யிரவின் கண்ணதாம்.

விரிதிரை......வைகலென டெமிக்கே. {குறுந் 101)

இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி.

"முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே (அகம். 86)

என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது.

எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் . அதன் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய நுகர்ச்சிக்கட் புதிதாக வந்த காலத்தினிடத்தும்:

அறிதோ றறியாமை கண்டற்றாற் காஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு (குறள்.11.10)

வெளிப்படுத்தியதாகுமேயன்றி அவர்க்குப் பன்னூறாண்டு முற்பட்ட தொல்காப்பி :னாக் கருத்தை வெளிப்படுத்தியதாகாமை எல்லார்க்கும் புலனாவதொன்றாம். 'காணத்தின் அமைந்து முடிந்த காலை என வரும் தொல்காப்பியத்தொடர், 'ஆன்றோர் வகுத்த கரணத்தினால் திருமணம் கிறைவேறிய பின்பு என்ற அளவிலேயே பொருள்தரும் என்பது, ஆசான்புணர்த்த சுரணத்தினால் வதுவை முடிந்த பின்’ என வரும் இனம்பூரணருரையால் இனிது புலனாம்.

1. “கள விற்புணர்ச்சி போலுங் கற்பினும் மூன்று நாளுங்கட்ட மின்மை பாதும்’ rs (56 இவ்வுரைத்தொடர் களவில் பூப்புத் தோன்றிய மூன்று நாட் களும் கூட்டமில்லாதவாறு போலக் கற்பினும் அம்மூன்றுநாளும் கூட்டமின்மை யையுணர்த்தப் பயன்படுமேயன்றித் தேவர் மூவர் காரணமாகக் கற்பின் தொடக் கத்து மூன்று காட்கள் கூட்டமில்லாதிருந்து அம்மனக்குறை தீர ங்ாலாம் கள்ள்ைாயிர வின்கண் கூடுதல் வேண்டும் என்னும் வைதிகச் சடங்கிற்குக் காரணமாதல் பொருக்தாது; கற்பினும் இம்மூன்று நாட்கள் விலக்கப்படுதல் இயல்பாதலின் என்க.