பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு

窃了杀

'மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய’’ (பொருளியல். 32)

என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம்,

'தேர் மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார் மயங்கி வந்த தவறஞ்சிப் போர் மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு” (கலித். அஅ)

எனவரும்.

காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்பது-காமக் கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கூற்று திகழும் என்றவாறு.

நலம்பாராட்டுவாள் தலைவி அவள் பாராட்டுதல் தீமை பற்றி வருதலான், அதனாற் சொல்லிமுடிப்பது பிறபொருளாயிற்று.

  • கண்டிகும் அல்லமோ கொண்கதின் கேளே

ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென . வெள்ளாங் குருகை வினவு வோளே.’ (ஐங்குறு ஆஉ.உ)

இதனான், அவள் மிக்க இளமைகூறித் தலைவனைப் பழித்தாளாம்; ஒருமுகத்தாற் புலந்தவாறு இன்னுத் தலைமகள் இலம்பாராட்டியவழிக் கூறவும் பெறும் .

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ், அன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும்

SAASAASAAeAMCLS

1. தலைவனாற் காமுறப்பட்ட காமக்கிழத்தியின் நலத்தினைப் பாராட்டும்

്tിൽ ഋാഥക്r് தொடங்கப் பெற்ற சாராட்டு தலைவன து புறத்தொழுக்க காகிய தீமையினை க் இட்டும் கிலையில்

முடிவுபெறுதலின், காக்கிழத்திகலம் பாட்டிய, தீமையின் முடிக்கும் பொருள் என்றார் ஆசிரியர், கலம்பாராட்டிப் பொருள், தீமையின் முடிக்கும் கொருள் எனப் பொருள் என்பது ஈரிடத்தும் சென்றியைந்தது.