பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 இருவயின் நிலேதல் - தன் பொருளிற்றிராது பிறிதொன் றன் பொருட்கட் சேறல். அன்ன பிறவாவன: நோயினிங்கினன், நோயை நீங்கி ஞன், சாத்தனே வெகுண்டா ன் சாத்தைெடு வெகுண்டான்; முறையாற் குத்துங் குத்து; முறையிற் குத்துங்குத்து; கடலொடு காடொட்டாது, கடலேக் காடொட்டாது; தந்தையொடு சூளுற்ருன், தந்தையைச் சூளுற்ருன் என வரும். இங்ங்ணம் தொன்று தொட்டு வரும் வழக்குநெறியிற் பிழையாது தத்தம் பொருள்களில் திரிபின்றிச் சொல்லவல்ல அறிஞர்க்குப் பொருளினிது விளங்க வருவனவே வேற்றுமை மயக்கமாம் என அதனியல்பினே விளக்குவார், தொன்னெறி பிழையாது ... இருவயினிலேயும் வேற்றுமையெல்லாம் தெரியு மோர்க்குத் திரிபிடன் இல’ என்ருர் தொல்காப்பியர், இவ்வியல் கூக முதல் ளக வரையுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்ட வேற்றுமை மயக்கம் பற்றிய விதிகள் சுருக்க நூலாகிய நன்னூலில் இடம்பெறவில்லே . ளஉ. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள் சென் மருங்கே. இது, வேற்றுமையுருபு பல தொடர்ந் தடுக்கிய வழிப் படுவ தோர் இலக்கணங் கூறுகிறது. (இ.கள்) உருபு பல தொடர்ந்து அடுக்கிய வேற்றுமை ச் சொல் முடிக்குஞ்சொல் ஒன்றில்ை முற்றுப் பெற்று நடக்கும்; அவ்வொன்றிற்ை பொருள் செல்லும் பக்கத்து, எ-று. உருபு தொடர்ந்தடுக்குதல் என்பது ஒருருபு அடுக்கிவருத லும் பலவுருபு அடுக்கிவருதலும் என இருவகைப்படும். தேம் பைந்தார் மாறனத் தென்னர்பெருமாஆன வேந்தனே வேந்தர்மண் கொண்டாஆன.யாஞ்சிறிதும் அங்கோல் வளே கவர்ந்தான் என்னலும் ஆகுமோ செங்கோல் சிறுமையுற 22