பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும் என அவற்றது நிலேமை அந்நான்காம் என்பர் ஆசிரியர். எ-று. பேன்மை இயற்பெயர் என்ருராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர், பால்தோன்றலின் அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும்? என்பர் தெய்வச்சிலே யார். (உ-ம்) சாத்தி, சாத்தன், யானே, கோதை எனவரும். ள எள. பெண்மைச் சினேப்பெயர் ஆண்மைச் சினேப்பெயர் பன்மைச் சினேப்பெயர் ஒருமைச் சினேப் பெயரென் றந்நான் கென்ப சினேப்பெயர் நிலையே. இது, சினேப்பெயர் நான்கும் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட சினைப்பெயரது நிலேமை யாவது, பெண்மைப் பொருண்மைக் கண்வரும் சினேப்பெயர், ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினேப்பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினேப்பெயர், ஒருமைப் பொருண் மைக்கண் வரும் சினைப்பெயர் என அந்நான்காம். எ-று. (உ-ம்.) முடத்தி, முடவன், நெடுங்கழுத்தல், கண்ணிலி எனவரும். முடம், கழுத்தின் நீட்சி, கண்ணின் குருட்டுத் தன்மை முதலியன சினையது விகாரமாதலின் சினையாயின. ளஎஅ. பெண்மை சுட்டிய சினமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. இது, சினை முதற் பெயர் நான்கும் இவையென உணர்த்து கின்றது. (இ-ள்) சினைமுதற் பெயரது நிலைமை பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற்பெயரும் ஆண்மைப்