பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 5 தனேயே பேடி எனப் பெண்பாற் படுத்து வழங்கும் வழக்கம் இனிது புலனுதல் காணலாம். (உ-ம்) பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும், வாசு தேவன் வந்தான், திருவிள்ை வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார் 6 ன வும் வரும். அந்தம் என்றது ஈற்றெழுத்தாகிய விகுதியின. 'அந்த்ம் தமக்கில்ல்ே என்னும் இலேசினல் நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என்பன கொள்க’ என்பர் இளம் பூரணர் . மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண் தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இரு தன்மை களும் விரவியுள்ள பேட்டினேக் குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணேஐம் பால்களுள் இன்னபால் எனத் தெரிதற்குக் கருவியாகிய விகுதி யினே உடையன வல்லவாதலின் அவை உயர்தினேப் பெயராய் நின்று ஆண்பாற் சொல் முதலியவற்றின் விகுதியினேயே தம் வினேக்கு ஈருகப் பெற்று இன்னபால் என விளங்கி நிற்பன என்பதனே இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் தெளிவுபடுத்தி யுள்ளமை காணலாம் இந்நூற்பாவிற் கூறப்பட்டவற்றுள் தெய்வஞ் சுட்டிய பெயரை மக்கள் தேவர் நரகர் உயர்திணை என உயர்தினை யுட்படுத்திக் கூறிய நன்னூலார், இச்சூத்திரத்திற் குறித்த பெண்மை சுட்டிய உயர்திணேமருங்கின் ஆண்மை திரிந்த பெய 1ாகிய பேடியினையும் தன்மை திரிபெயர் எனவும் மகடூஉ மருங் கிற் பால்திரிகிளவி யெனவும் பின்னர் க் கூறப்படும் அலி, மகண்மா முதலியவற்றையும் குறிக்கும் முறையிற் பேடு என் னும் பொதுச் சொல்லேப் பயன்படுத்தி அவற்றுக்கு இலக்கணங் கூறி அவற்றைப் பாலுள்ளும் திணையுள்ளும் அடக்குகின்றர். அவ்வாறு அடக்குவதாக அமைந்தது, 264. பெண் மைவிட் டாணவா வுவபே டாண் பால் ஆண்மை விட் டல்ல தவாவுவ பெண்பால் ~, இருமையும் அஃறினே யன்னவு மாகும். என :ைரும் நன்னூற் சூத்திரமாகும்.