பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வி&னயாம். அஃது எதிர்மறையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் எனவரும் ஏனைப்பாற் சொல்லால் அறியப் படும் என்பர் சேவைரையர். டகரவுகரம், குண்டு கட்டு, குறுந்தாட்டு எனவரும். இங்குக் கூறப்பட்ட அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை விகனயினையுணர்த்துவது, 827. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கை டுக் குறிப்பிகுைம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். து, று, டு, என்னும் இம்மூன்று குற்றியலுகர வீற்று விகுதிகளையும் இறுதியாகவுடைய மொழிகள் அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாகும். இவற்றுள் டுவ்விகுதி குறிப்பின்கனன்றித் தெரிநிலைக்கண் வாராது?’ என்பது இதன் பொருள். துன்விகுதி தன்முன்னின்ற எழுத்துநோக்கி றுவ்விகுதி யாகவும் டுவ்விகுதியாகவும் திரிந்ததெனினும் அமையுமாதலின் றுவ் விகுதியும் டுவ்விகுதியும் துவ்விகுதியின்பிற் கூறப்பட்டன. குற்றியலுகர வீற்ற என்றமையான் எற்று என்ருற். போல ஏது, யாது என்பனவுங் காரணப் பெயராமன்றி வினைக்குறிப்புமாம்என்பது உம், அங்ஙனமாகவே ஒருமொழி யொழி தன்னினங் கொளற் குரித்தே?? என்பதன்ை அது இது என்றற்ருெடக்கத்து முற்றுகரவீற்றவும் வினைக்குறிப்பாம் என்பது உம் பெற்ரும் என்பர் சிவஞானமுனிவர். உளஅை. பன்மையு மொருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டு மஃறிணை யவ்வே. இது, விரிந்தது தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) ಟ್ರಿ!T6:04 ஒருமையுமாகிய பாலறிய வந்த அவ் ஆறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம். எ.று.