பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433. சடுக. முன்னிலே முன்ன ரீயு மேயு மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இது, முன்னிலே வினேச்சொற்கண் வருவதோர் வேறுபாடு கூறுகின்றது . (இ.ஸ்) முன்னிலை வினைச்சொற்கண் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலேச் சொற்கேற்ற மெய்யூர்ந்துவரும். எ~று. (உ-ம்) சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரே22 அட்டி லோலே தொட்டனே நின்மே?? என முறையே ஈகாரமும் ஏகாரமும் முன்னிலேக்கேற்ற மெய் யூர்ந்து நின்றன. முன்னிலே யென்ருரேனும், செய்யென் கிளவியாகிய முன் னிலே என்பது அதிகாரத்தாற் கொள்க. ஈகாரம் ஒன்றே யாயினும் புக்கீ, உண்டி, உரைத் தீ, சென்றி என முன்னிலே வினையீற்று வேறுபாட்டிற்கேற்ப அஃது ஊர்ந்துவரும் மெய் வேறுபடுதலால் அந் நிலே மரபி ன் மெய்யூர்ந்து வரும் என்ருர் . 'ஏகாரம் மகரம் ஊர்ந்தல்லது வாராது; ஈயென்பதோரிடைச் சொல் உண்டென்பது இச்சூத்திரத்தாற் புலனும் . ஈகாரமும் ஏகாரமும் ஆகிய இடைச்சொற்கள் இரண்டும் ஈண்டுப் புறத் துறவு (அயன்மைப்) பொருள்பட நின்றன. அசைநிலே என் பாரும் உளர் என்பர் சேனவரையர். இதனே, 335. முன்னிலே முன்ன ரீயு மேயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இவ்வாறே தானெடுத்து மொழிதலாக எடுத்தாள்வர் பவனந்தி முனிவர். சடுஉ. கடிசொ லில்லேச் காலத்துப் படினே. இது காலந்தோறும் புதிதாகத் தோன்றிய சொற்களும் கொள்க என்கின்றது.