பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 (இ-ள்) (ஒருவன் ஒருத்தி என்னும்) ஒருவரைக் கூறும் பன்மைச் சொல்லும் (அஃறிணையுள்) ஒன்றனே உயர்தினைப் பன்மையாகச் சொல்லும் பன்மைச் சொல்லும் வழக்கினகத்து உயர்த்துச் சொல்லப்படுஞ் சொல்லாம். அவை இலக்கண முறையாற் சொல்லும் நெறியல்ல. எ - று. உயர்சொல் - உயர்க்குஞ் சொல்; வினைத்தொகை . உயர்சொற்கிளவி என்பது இரு பெயரொாட்டுப் பண்புத் தொகை, ஒருவனையும் அவர் வந்தார் என்ப. ஒருத்தியையும் அவர் வந்த சர் என்ப. ஒன்றனையும் அவர் வந்தார் என்ப. (உ-ம்) யாம் வந்தேம், நீயிர் வந்தீர், அவர் வந்தார் என வரும், ‘இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல. என்றதனுன் இலக் கணமன்மையும், வழக்கிளுகிய உயர் சொற் கிளவி என்ற தனன் வழுவன்மையும் கூறினர். கூறவே வழுவமைதி யென்றவாரும் . இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல. என்ற மிகையால் உயர்திணையை அஃறிணை போலச் சொல்லுதலும், அஃறி ணேயை உயர்திணை போலச் சொல்லுதலும் உளவெனக் கொண்டு, (உ. ம்) என் பாவை வந்தது, போயிற்று' என ஒருத்தி யையும், என் அன்னே வந்தாள், போயினுள் என ஒர் ஆவி னேயும் காதன் மிகுதியான் இவ்வாறு கூறுதலுங் கொள்க: எனவும், இனி வழக்கிளுகிய என்றதனன், கன்னியெயில், கன்னிஞாழல் என்பன கொள்க’ எனவும் உதாரணங் காட்டி விளக்குவர் இளம்பூரணர். இவ்வாறு காதல் உயர்வு முதலியவற்ருல் பாலும் திணையும் மயங்கி வழங்குதலே, 378. உவப்பினும் உயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பால் திணே யிழுக்கினும் இயல்பே. எனவரும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார்.