பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

版一

名一

శ్రి

தொல்காப்பியம்- பொருளதிகாரம்-உரை வளம்

குறிப்பு :- இதில் 'ஏத்தி' எனுமெச்சத்தை ஏத்தல் வினை எனப் பெயராக்கி வேறு பிரித்தெண்ணல் வேண்டும்; வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாண்டதரசு’’ எனுங் குறளில், ஐந்தெனும் எண்கருதிக் கற்றறிதலை’க் கற்ற லும் அறிதலுமாகப் பிரித்தெண்ணியதுபோல இதற்குச் செய்யுள்,

'பாங் பாரி யென்று பல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்ம ண் டுலகுபுசப் பதுவே" (புறம்-க0எ) பொருள் : (2) கொடாஅர்ப் பழித்தலும்பற்றுள்ளத்தால் ஈயாதி வறியாரை இகழ்தலும்;

குறிப்பு :- ஈயார் பழியும் ஈவோர் புகழாமாதலின் அதுவும் பாடாணாயிற்று.

புறம் 151-ல், ஈயாவிச்சிக்கோவை யிகழ்ந்து ஈயும் கண்டீரக் கோவைப் புகழ்வதறிக. "இரவலர்புரவலை நீயுமல்லை" என வெளிமானைப்பழித்த பெருஞ்சித்திரனார் புறப்பாட்டும் (கசுஉ), 'ஒல்லுவதொல்லும்' என்று நன்மாறனைப் பழித்த மூலங்கிழார் புறப்பாட்டும் (ககசு) இவ்வகையின.

பொருள் :- (3) அடுத்துர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த் தும்-நெருங்கிப் பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென் னும் துறையும்:

குறிப்பு :- உள்ளசால் புரைப்பது இயன்மொழி பிற்காலத் திது மெய்க்கீர்த்தி எனப்பட்டது.

இன்னும், “குறத்தி மாட்டிய' எனும் கபிலர் புறப்பாட்டும் (க0 அ) பாரியை அவரடுத்துார்ந்தேத்தியதாம்.

இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வாணிகன் ஆயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண்மையே என்பதும் அது.

பொருள் :- (4) சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலையானும்-நெடுந்தொலைவழி நடந்த வருத் தம் நீங்கப் புரவலர் தலைக்கடைக்காவலரிடம் இரவலர் கூறும் கடைநிலையும்;

(புறம்-கங் ச)

குறிப்பு :- இதில், "ஆன்- அசை,