பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

Är

2.

இது (புறம்.) வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.

'இனைப் படைத் தானை யசோ டு தினுங்

கணைத்தொடை நானுங் கடுத்துடி யார்ப்பி ணெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்’ எனக் கலியுகத்தும் வந்தது.

'வயங்குமணி பொருத' என்னும் (கசு.எ) அகப்பாட்டினுள்

சேக்கு வங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்

ததர் கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்'

எனச் சாத்தெறிதலும் அது. இங்ங்ணம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.

ஆ பெயர்த்துத் தருதலும்-வெட்சிமறவர் கொண்ட நிரை யைக் குறுநிலமன்னராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்:

உதாரணம் :

'ஏறு டைப் பெருநி ை பெயர்தரப் பெய ன

திலை புதை பெருங்காட்டுத் தலை நகர ந் திருந்த வல்வின் மறவ சொடுக்கங் காண ய் செல்லல் செல்லல் சிறக்க நின் னுள்ள முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான் மே ற் புடை விலங் கொள் வாட் புனைகழ லோயே’

(புறம்-உடுகூ) இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.

இதனுட் டன்னுரரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.

ஏனைய வந்துழிக் காண்க.

இனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலி பருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும், அத்துறைப் பாற்படும்.