பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 97

கண : நான்தான் அதைச் சொன்னேனே ஐயா ! பெரு : ஆமாம் அப்பா ! மறந்தே போனேன்....உம், . ஏய் ... ஆமை கதலை மூடு . சரி சரி வே டாம் ... ஆபத்துத் தான் வந்து ،چي وساته ! மீ ை அப்பா ! இப்போதாவது வந்ததே ஆபத்து.

- - - 。 • १ ు ...o.o. 兹 அவ: அப்பா ஓடி ஒளிந்து கொள் அப்ப .

னப்பா? ஆபத்து வராதபோது அலறிய்ை முன்னலேயே ஆபத்து இருக்கிறது ... பேச இருக்கிருய் ... உனக்கு மிகவும் துணிச்சலப்பா.

பெரு : ஆமாமடா கண்ணு மறந்தே போனேன்.

கண : அப்போதே தாளில் குறித்து வைத்திருந்தீர்

களே ! -- ,,、

பெரு ஆமாமப்பா! அதைப் பார்க்க மற ந் G z

போனேன். எங்கே அந்த முடங்கல் ? - ஆமை : உங்கள் பையிலே இருக்கிறதையா. பெரு : (அதை யெடுத்து) ஆயம் இதுதான் ... இது எப்படி அஞ்சலில் வந்தது. - மீனு : இதோ அது வந்த உறை '. பெரு : கணக்கா முகவரியைப் பார் : கண : நீங்கள் மாயூரத்திற்கு மரக் கடைக்காக எழுதிய

உறைதான் ஐயா. பெரு அதற்குள்ளே இது எப்படிப் போயிற்று? சரி தான் மரக் கடைக்கு எழுதியதை மேசையில் வைத்து விட்டு இதையே உறைக்குள் வைத்து அனுப்பி விட்டேன் போலிருக்கிறது. அது எப்படி இங்கே வந்தது ? கண : அஞ்சல் தலை ஒட்டப்படவில்லை.

டி.நா. 7