பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 . . . நகைச்சுவை.

பெரு: ) . மறந்தே போனேன். நீ கொடுக்கவில்லை.

நரன் ஒட்டவில்லை. . . . . . கண இல்லை ஐயா! நான் கொடுத்தேன் ; நீங்கள் தான் ஒட்டவில்லை. . - . பெரு அப்படியாளுல் அஞ்சல் தலை எங்கே போகும் அவ: அப்யா ... இதோ"உன் தலைப்பாகையிலே ஒரு பதினேந்து காசு அஞ்சல் தலை இருக்கிறதப்பா, பெரு என்னடா ? தலைப்ாகையில் அஞ்சல் தலையா?

தலையில் வைக்கும் தலைப்பாகையில் அஞ்சல் தலை: எப்படிப் போகும்? - . r ఆమి : தலையிலே త&ు அப்பா. * . . . மீளு இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது. - ஆமை இதோ இந்த உறையிலே தலைவலித் தைல

வாடை அடிக்கிறதையா? மீளு : சரிதான் கொஞ்சம் இடம் மாறிப் போய்விட்டது;

அவ்வளவுதான். . . . . . . பெரு ஆகா மறந்தே போனேன். കുഖഴ,

தைலத்தை உறையில் தடவி விட்டு அஞ்சல் தலையை நெற்றிப் பொறியிலே ஒட்டி விட்ட்ேன். அது தலைப்பாகையிலே ஒ:ட் டி க் கொண்டிருக் கிறது. மறந்தே போனேன். - w மீ ை நன்ருக மறந்து போனிர்கள். இதோ: பாருங்

கள் இப்படி மறந்தே போனேன் என்று அடிக்கடி சொல்லிச் சொல்லித்தான் மறதியிலேயே ஊறிப் போய் விட்டீர்கள். இப்படிச் சிறு பிள்ளையிலிருந்தே . பழகி விட்டீர்கள். - -

அவ : தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.