பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 99 பெரு ஏய் அவத்ர்ம் நான் மறந்தாலும் நீதான் தலைப்பாகையிலே இருக்கிறதென்று நினைவு படுத் திளுல் என்னடா ? . . . . . . -

அவ. : மறந்தே போனேன் அப்பா ! - - * மீ ை தம்பி கண்ணு! அவதாரம் ! அப்படிச் தொல் லாதே நீயும் இப்போதுதான் நினைவு வந்த தென்று சொல் அப்பாவை அவர்கள் அம்மாவும். அப்பாவும் திருத்தாததுதான் இந்தக் குறை." பாரடா, அப்பா அறமன்ற நடுவர். பெரிய பதவி. வேலைக்காரனும் கண்க்கரும். நீயும், நானும்கூட அப்பாவைப் பெரிய பதவியில் வைத்தா இப்போது நடந்து கொண்டோம். எல்லாம் மறதி ' என்ற சொல்தான். - ": . . . . பெரு : ஆமாம் மீளுட்சி மறந்தே போனேன்! மீன. பார்த்தீர்களா மறுபடியும் ... - - பெரு இல்லை நினைவு வந்து விட்டது. நான் சிறு பிள்ளையிலிருந்தே இப் படி த் தான். படிக்கும் போதும் இப்படித்தான் ... அவ நினைவு வந்து விட்டதப்பர் ஒரு கட்டைக்

கிணற்றில் ஊறப் போட்டோமே. - பெரு : ஆமாம், மீட்ைசி, அது என்ன கட்டு கிணற்றி

லேயே போட்டுவிட்டாயா ? - மிகு இல்லை உங்களைப் பின்பற்றவில்லை. பிரித்துப் பார்த்துவிட்டேன். அவதாரத்தின் பிறந்த நாளுக் காக அவன் தாத்தா துணி, மிட்டாய் எல்லாம் கட்டி - அனுப்பி யிருக்கிரு.ர்.

பெரு ஆமாம் ... மறந் ... gుడి). இப்போதுதான்

நினைவு வருகிறது. நேற்று உன் அப்பா அனுப்பி