பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . - 107 டாட்டி இருந்தால் பள்ளிக்கூடம் ఐరa.3 మిGu வைக்க வேண்டியதுதான் ! வர் : இந்த நாட்டிலே பள்ளிக்கூடம் வ்ேறு வாழு கிறதோ? அது கிடக்கு போ, நீ கொடுத்து வைத்தவன். ஒரு பெண்டாட்டியோடு நிறுத்திக் கொண்டாய் எனக்கு ...... s. தோ: தெரியுமே ! ஏழு பெண்டாட்டிகள் : பிள்ளை.

எத்தனை என்று கணக்கு உண்டா அப்பா ? - வா: பெற்ற தாயார்களுக்கே தெரியாது; எனக்கெங் கேயப்பா தெரியும்? ஆமாம், நம் நாடு இப்படியே சாக்கடைப் புழுப் போலப் பெருத்துக் கொண்டே போளுல் என்ன ஆகும் ? . . . . தோ: என்ன ஆகும்? எல்லாம் சாகும் ? வா.: செத்தால்தான் தேய்விலையே. மக்கள் எண் ணிக்கை குறையுமே ! - - - தோ: எமளுவது நம்ம நாட்டிலே ஒரு ஆண்டு கூடா ரம் போட்டு முடிந்தவரை சாப்பிட்டுப் போளுல் நல்லது. - . . . - - வா: ஏதோ, கடவுள் தான் வர வேண்டும் ஏய் தோலா, அதோ கடலைப் பாரடா ஏதோ புதுப் படகு போலே இருக்கிறது, ." - - தோ : படகும் இல்லே, ஒன்றுமில்லேயடா அலை

விளையாடுகிறதடா. - . வா : சீ, சி, படகுதாள் ; நன்ருகப் பார்: தோ: நீயே நன்ருகப் பார்த்துச் சொல் : - வா: ஏடா. படகுதான் ; ஏதோ உருவமும் தெரி கிறது. சர் என்று வருகிறதடா. அதற்குள்ளே அதோ வந்து விட்டது பாரடா... -