பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 1 if

தோ : அப்படி என்ருல் ? - வே அது தெரியாதா? {துப்பாக்கியைக் காட்டுகிருன்) കേ7: இது என்னப்பா அடுப்பு ஊதுகிற குழாய் ! or சீ, சி, கோதுமையைக் குத்துகிற உலக்கையடா. வே (சிரித்தவாறு) குழாயுமில்லை, உலக்கையுமில்லை. இதற்குள்ளே குண்டுகள் இருக்கின்றன. இந்தக் குதிரையை ... . . . . . . . . . . . . . - தோ! என்ன குதிரையா? -- - - வே ஆமாம். குதிரையைத் தட்டில்ை வெடிக்கும்; நெருப்பு வரும் புகை வரும் ; குண்டு பாயும்; உயிரைக் குடிக்கும்! ‘. . . . . - வாலன் தோலன் அலறி ஓடுகிறர்கள்

(-திரை விழுகிறது-)