பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அமை : மன்னவா, தாம் இதைத் தந்திரமாக முடிக்க வேண்டும். இதைப் பொது மக்களுக்கு அறிவித்து, அவனைத் துப்பாக்கியோடு பிடித்துத் தரும் வருக்கோ அல்லது அவனைக் கொன்று வருடி வருக்கோ பரிசு தரப்படும் என அறிவிக்க வேண்

மன் : அமைச்சரே, நீர் சொன்ன படி பறை அடித்து அறிவியும் பார்ப்போம். --

(-திரை விழுகிறது-)