பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 149

ளுக்குக் கடனுகத் தருகிறேன். கொடுத்து விரட் டுங்கள் கழுதையை. . மன் : உங்கள் கருத்துப்படியே செய்வோம். கு. கோ. வில்லப்பா முப்பதியிைரம் என்பதெல்லாம் வீண் அவா ; நடவாது உனக்காக இருபதிை யிரம் பணம் தர மன்னர் இசைவார். பெற்றுக் கொண்டு தலை காட்டாமல் ஓடிவிட வேண்டும். என்ன இசைவுதானே i.

வில் இசைகிறேன். * . . . . . . . ; மன் , அதையும் தங்கள் வருகையின் நினைவாகத்தான்

ஏற்றுக் கொள்கின்றேன். வில் : பெருமைதங்கிய குறிஞ்சி நாட்டுக் கோமகளுரே! பாலை நாட்டு மன்னர் ஆணைப்படி பரிசு பெறுவதற் காகத் துப்பாக்கியைப்பேறித்து வந்து கொடுத்தேன். அதற்குரிய பரிசை இப்பொழுது வழங்குமாறும் ஏற் பாடு செய்ய வேண்டும், இன்றேல் துப்பாக்கியை என்னிடம் தந்துவிட் ஏற்பாடு செய்ய வேண்டு மாய்ப் பணிவுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். கு. கோ.: மாசப்பாே அந்தத் துப்பாக்கியை அவனி

டம் எறிந்து விடுங்கள்.: - மன் : குறிஞ்சிக் கோமானே! தங்கள் எண்ணப்படியே செய்வோம். படைத் தலைவரே துப்பாக்கியை இவ னிடம் கொடுத்து விடுக. அமைச்சரே குறிஞ்சிக் கோமகளுர் அமைச்சர் வாயிலாகப் பணம் சேரச் செய்து ஆளை விரட்டுக. அமை : அவ்வாறே செய்கிறேன். வில் : வணக்கம். நன்றி யுடையேன்.

(-திரை விழுகிறது-)