பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 19

வியா கேள்! இந்த முண்டத்தை நகராட்சியில் உறுப்பினராய்க் கொண்டுபோய் உட்கார வைக்க வேண்டும் என்று அடித்துக் கொண்டாயே! உன் பேச்சைக் கேட்டு நானும் அவனைத் தேர்தலிலே நிற்க வைத்து, நகராட்சியில் உட்கார வைத் தேனே எதையோ குளிப்பாட்டி எங்கேயே வைத்தால், அது எதையோ கிளப்பிக்கொண்டு எண் தயோ தின்னப் போகுமாம். அது போல் இருக்கிறது. இவன் வேலை. வெளியே தலைகாட்டி முடியவில்லை. . செவ் , தலையைக் காட்டாமல்தான் தலையில் தலைப் பாகை வைத் திருக்கிறீர்களே ! - . ി வியா : என்னடி கிண்டலாகப் பேசுகிருய். ஆமாம். இந்தக் கிண்டல் பேச்சு உங்கள் குடும்பச் சொத்தா? இல்லை, சாதிப் புத்தியா ? . செவ் : இங்கே பாருங்கள் ! குடும்பம், சாதி கீதி என்று கூறு கெட்டுப் பேசாதீர்கள். உங்கள் மரு மகன் எதில் குறைவாக நடந்து விட்டான் ? ஊரிலே கதிரவன் என்ருல் எவ்வளவு மதிப்பு ? எப்படிக் கொண்டாடுகிறர்கள்? உங்களுக்கு அந்த ம்திப்பு உண்டா ? . . வியா: ஓகோ கொண்டாடுகிருர்களா ? கேள் உன்

அண்ணன் மகன் மதிப்பை ? .

(அரவினையார் வருகிருர்) அரவிணையார் : ; வியாழம் பிள்ளைவாள் இருக்கிருரோ?

ஒ இதோ இருக்கிறீர்களே -

۔ ہمی تصہ ہم پہمہمہ:ہمہ نہیمہ . *ാ

  • பார்ப்பன உச்சரிப்பில் உரையாடவேண்டும்.