பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 2f

அர ; அதைத் தான்......... நானும் சொல்ல வந்தேன்.

நான் வருகிறேன். છે : , . . . வியா ; கேட்டாயாடி உன் அண்ணன் மகன் வேலையை? ஊரிலே என்னவோ கொண்டாடுகிருர்கள் என். ருயே! எப்படிக் கொண்டாடுகிருர்கள் என்று கேட்டாயா? - રજે... ....’ . , 83 ச்ெவ் கேட்டேன், கேட்டேன். ஊர் என்ருல் இந்தக் ஐயரிலே தொடங்கி உங்களோடு முடிந்து விட்டதா என்ன ? இவர் கிடக்கிருர். பெரிய செய்தி சொல்ல வந்துவிட்டார். காதிலே போட வந்தாராம். என். னங்க......கடுக்கன் கிடுக்கன் ஏதாவது கொடுத் தாரா காதிலே போட்டுக் கொள்ள ?......மனிதன் பெருமாளைச் சேவித்தவர், ஏன் நடந்துகொண்டே சேவிக்க வேண்டும் நின்று நன்ருய்ச் சேவிப்பது தானே! இந்த இழவு பக்தி அவன் வணங்கிய தால் உடைந்து ப்ோயிற்ரும் ? இவர் வணங்கிக் கொண்டே நடந்திருக்கிருர். எதிரே வந்த உங்கள் மருமகன் தன்னைத்தான் வணங்குகிருர் என்று நினைத்து அவனும் வணங்கி இருக்கிருன். வியா : அவர் செய்தது இருக்கட்டும். இவன் உன் அண்ணன் மகன் வேண்டுமென்றேதான் கிண்ட லாக வணங்கியிருப்பான். இது கிடக்கட்டும். நக ராட்சிச் செய்தியை விட்டுவிட்டேனே. - செவ் : அ......அதைச் செல்லுங்கள். வியா : கேள்......ஊரிலே ஒரு விளையாட்டுத் திடல் ஏற் படுத்த வேண்டும் என்று நகராட்சியிலே பேசினர் களாம். உன் பரம்பரை......அண்ணன் மகன் கருத்துச் சொல்லி இருக்கிருன் கேள். திடல் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். இந்தப் பெரிய கோயிலை இடித்துக் குளத்திலே போட்டால்,