பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பெரிய திடலாக ஆகிவிடும் என்று சொல்லியிருக் கிருன். போதுமல்லவா, உன் அண்ணன் மகன்.

செவ்: அப்படி ஒன்றும் அவன் சொல்லியிருக்க மாட் டான. - o வியா : சொல்லியிருக்க மாட்டாளு?...தீர்மானமாகவே கொண்டு போயிருக்கிருள். இந்த நாத்திகம். பிண்டத்துக்குத்தான் நம் மகள் நிறைமதியைக் கட்ட வேண்டும் என்று நீ கொட்டம் அடிக்கிருய். கிறைமதி கட்டினுல் என்ன அப்பா ? வியா : என்னம்மா உன்னையும் தயார் பண்ணி விட் டாளர் உன் தாயார்? - செவ் , இங்கே பாருங்கள்...... இவளும் அவனைத்தான் விரும்புகிருள். எனக்கும் அதுதான் எண்ணம். அவனும் இவள்மேல் ஆசையாய் இருக்கிருன். எல்லாருக்கும் வாக்குரிமை என்கிறபடி நாங்கள் மூன்று பேரும் பெரும்பான்மை. நாங்கள் சொல் கிறபோது நீங்கள் ஒருவர்தான் ஒத்துப் போக வேண்டும். அப்போதுதான் குடும்ப ஆட்சி நிலைக் கும். வீணுகத் திரும்பத் திரும்ப உளருமல் அடுத்த மாதத்திற்குள்ளே முடிச்சுப்போட வழி பாருங்கள். வியா ; பேசாமல் இருடி...... முடிச்சவிழ்க்கப் போன லும் மூன்று பேராகப் போகாதே என்பது தெரித் தும் முடிச்சுப் போடும் வேலைக்கா உங்கள் மூன்று பேரையும் கேட்கப் போகிறேன். இங்கே பாருள் திட்டவட்டமாகப் பச்சை வெட்டுக் கல்கல அறுத் தாற் போலச் சொல்லிவிட்டேன். என் அக்காள் 'டிகன் இன்னும் மூன்று நாளில் வரப்போகிருன் அவன் பெரிய மேதாவி, சோதிடம், وفاته پيل $o &