பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - நகைச்சுவுை

புத: எனக்கு ஒரு முட்டை அரிசி குறைந்து போய்

விட்டதே அக்கா. - . x - கிறை தம்பி!! உனக்குத்தான் இப்போது இரண்டு மூட்டை கிடைத்து விட்டதே : கதி : இதையும் விரைவாக அப்புறப்படுத்தி விடு; உங்கள் அப்பா பார்ப்பதற்குள் ; குட்டு வெளிப் பட்டுப் போகும். அப்புறம் இந்த இரண்டு முட்டை யும் பறிபோய்விடும். - o புத இதோ நொடியில் வண்டி வைத்துக் கொண்டு

போய் விடுகிறேன். கிறை : அப்பா பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டு.

இருந்தீர்களா ? கதி: ஆமாம்! உங்கள் அப்பாவுக்கு என்ன வேலை: என்னைப் பற்றிக் கோள் சொல்லுவதுதான் வேலை. கிறை : அது கிடக்கட்டும். நடுவில் ஒரு கரடி விட் டாரே. - s கதி: ஆமாம்! அதுதானே யாரோ சோதிடன் வருகிருன் என்ருரே. so கிறை : ஆமாம்! அப்பாவின் அக்காள் மகனைத்தான், நான் கட்டிக் கொள்ள வேண்டுமாம் ! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? - புத : அத்தான்தானே ! காத்திருந்தவன் பெண் டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனுன் என்று வாயிலே விரலை வைத்துக் கொண்டு உட் கார்ந்திருப்பார். x - - (வாயில் விர இல வைத்து உட்கார்ந்து காட்டுகிருன்)