பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 85

அவ (படிக்கிருன்) " ஒருவரையும் பொல்லாங்கு

சொல்ல வேண்டாம்.' . . . பெரு (முறைத்துப் பார்த்து விட்டு ஊம். என்ன திமிர் ?... அஞ்சல் தலையும் ஒட்டாமல் இப்படி எழுதி .ஊம்.ஊம் . ஆபத்து . ஆபத்து. - ஆமை : என்ன ஐயா ! ஆபத்தா எதற்கையா ? உயி

ருக்கா ... ? எதற்கு ஐயா? பெரு ஆமாம் ஆமை எவனே நமது திலக்குப் பாக்கு வைக்கிறேன் என்று எழுதி யிருக்கிருன். இன் றைக்கு என்ன தேதி ...பார் ?

ஆமை பத்து ஐயா...

பெரு ஆ .. பத்து ... ஆபத்தான நாள். இன்றைக்கு என்று குறிப்பிட்டுத்தான் எழுதி யிருக்கிருன், ஊம் ... என்ன செய்வது? அதுவும் காலையில் என்று எழுதி யிருக்கிருன். இப்போது காலை தானே! மறந்தே போனேன். - 60D : ஆமாம் ஐயா ! இது காலை நேரம்தான் பெரு போ. கதவை யெல்லாம் மூடி வை. எல்லாக்

கதவையும் மூடி வையடா. போடா போ. அவ: (படிக்கிருன்) மாதாவை ஒரு நாளும் மறக்க

வேண்டும் . பெரு: ஆமாமடா ஆமை அவன் அம்மாவை மறந்தே போனேன். கூப்பிடு அம்மாவை. அவசரம் என்று கூப்பிடு. அவள் - ஐயா இப்படித்தான் " என்று இருந்து விடுவாள். ஆபத்து வந்தே விட்டது ' என்று கூப்பிடு. கூப்பிடடா ? ஒடு ... கொல்லைக் கதவையும் மூடு, * . - -