பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 92 நகைச்சுவை.

மிகு நன்ருக மறந்து போனிர்கள். ஒரு rడిrఉ3 உங்களையே மறந்துவிடப் போகிறீர்கள். இப்போது எதை மறந்தீர்களோ ; இவ்வளவு கூத்தும் நடக்

கிறது. . . - • பெரு ஆமாம் அதைத்தான் மறந்து விட்டேன். எதை

மறந்து விட்டேன் ? . . . அவ அப்பா சட்டம் கட்டாக வந்திருக்கிறதே, அதைப் பிரித்துப் பார்க்க மறந்து விட்டாயே! பெரு ஆமாம் ஆமாம்! . . . . மீளு என்னப்பா ஆமை அந்தக் கட்டு ? -ֆ5:0ւն : என்னவோ தெரியவில்லையம்மா. மீனு : என்ன எடு பார்ப்போம்! .

(ஆமை எடுக்கப் போகிருன் பெரு ஏய் ஆமை எடுக்காதே! ஆபத்தென்று : அஞ்சல் - அதே நாளில் கட்டு ! எடுக்காதே

உள்ளே எதையாவது வைத்து எவளுவது அனுப்பி யிருப்பான். - -- ஆமை : எதை ஐயா வைக்கப் போகிறன் * - X- பெரு : ஏதாவது ' வெடிகுண்டு இருக்கும். நீயே எடு. இல்லை. இல்லை. எடுக்கர்தே. உடனே வெடித்தாலும் வெடிக்கும். போ. மீளுட்சி. ஒரு அண்டாவிலே தண்ணிர் கொண்டுவா. அதிலே இதைப் போடு. ஊற வை. பிறகு பார்க்கலாம். மிகு ஆமை ! ஐயா சொல்வதைக் கேள். பெரு : நான் ! உன்னைச் செய்யச் சொன்னேன். மிகு சரி, செய்கிறேன். அண்டாவிலே போடுவதை

விட கிளற்றிலேயே போட்டு விட்டாலென்ன ?