பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 93.

பெரு: அதுவும் செய்யலாம். அப்படியே செய்யேன். மீன: ஆமாம் உள்ளே வெடி குண்டு இல்லாமல் ஏதாவது பொருள் இருந்துவிட்டால் என்ன பண் ணுவது? வீணுகி விடுமே. : . பெரு: என்ன மீளுட்சி உன் மூளை எச்சரிக்கை செய்து அச்சுறுத்தி அஞ்சல் வந்தது 'மல்லாமல் இந்தக் கட்டும் வந்திருக்கிறது. அதற்குள்ளே வெடி குண்டு இருக்காது என்கிருயே. அதுனுள் வெடிகுண்டுதான் இருக்கிறது. என்னிடம் வைக் காதே. எடு ! கொண்டு போ! ஓ மறந்தேன். காவல் நிலையத்திற்குத் தொலைபேசி மூலம் தெரிவி. உடனே போ. * . . . . . மீன. அப்படியா ? நான் தெரிவித்துவிடுகிறேன். பெரு ஆமை ! எல்லாக் கதவுகளும் முடியாகிவிட்டதா? ஆமை ஆகிவிட்டது ஐயா ! ぶ。 பெரு : தப்பித் தவறிக் கதவைத் திறந்து விடாதே ! ஆமை : இல்லை ஐயா ! - . அவ அப்பா ! யாரோ க வைத் தட்டுகிற ஓசை

கேட்கிறதப்பா. . . . . . . . . பெரு: ஆ ... என்ன. ஆமாம். ஆமாம். கதவு தட் டும் ஓசைதான் கேட்கிறது. ஏய் ஆமை திறக் காதே ! மெதுவாகக் கதவு இடுக்கில் பார் : (கதவை இடிக்கும் ஓசை கேட்கிறது) குரல் : ஐயா ! ஐயா ! ஆமை : யாரோ வேண்டியவர்கள் குரல் மாதிரி இருக்

கிறதே. - - ... - பெரு : அப்படித்தானடா இருக்கும். கொலை செய்ய வருபவன் 'கொலை செய்ய வேண்டும் கதவைத்