பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடிகங்கள் . 95

அவ அப்பா, .

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் , ,碟。” மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல. o மாதர் அறிவைக் கெடுத்தார். ' இந்தப் பாாதியார் பாட்டிற்குப் பொருள் சொல் مسبمعمسيس "

லப்பா. பெரு அவதாரம் அதெல்லாம் அப்புறம், கண என்ன ஐயா, இதெல்லாம் ... ? . பெரு கணக்கா ! இந்த முடங்கலைப் படித்துப் பார்.

(பையிலிருந்து எடுக்கிறர். கதவு பலமாகத் தட்டப்

குரல் ஐயா ! ஐயா ! - -

(எல்லாரும் பார்க்கின்றனர், பெருமாள் துப்பாக் கியைச் சரி செய்து கொண்டே முடங்கலைப் பையில் போடு கிரு.ர்.) . - . பெரு ஆமை . கணக்கா ... மீளுட்சி ... அவதாரம்.

என்ன ஓசை அது ? - ஆமை : யாரோ கூப்பிடுகிறர்கள் . பெரு : கதவைத் திறக்காதே மெதுவாக இடுக்கு வழியே பார் ! - - - . ஆமை : (பார்த்தவாறு) அடே அப்பா ! பெரு : என்ன ? . ஆமை பெரிய உருவம். பெரு : உம் ...

பெரு : கருப்பு.