பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பார்வதி பாய் அதவ.ே சொல்வது இந்தக்காலத்து மூன்ரும்வகுப்பு ஆகும். பின்னர் அவ் வாசிரியர் ஆனந்திபாயின் வேண்டுதலுக்கு இணங்கி அம்மையாரை இரண்டாம்வகுப்பில் சேர்த்துக்கொண்டார். சின்னஞ்சிறு குழந்தைகளுக் கிடையே, இருபத்தாறு வயசுடைய கம் அம்மையார் மழித்த தலையுடன் அமர்ந்து படிக்கலாயினர். அங்கே இருந்த பெண்குழந்தைகள் 5ம் அம்மையாரைப் பார்த்து ஒருவகையிலே ககைப்பும், மற்ருெருவகையிலே வியப்பும் கொண்டனர் so - | || l # H = H o H - o * ... ." உழைப்பிலும் ஊக்கத்திலும் குன்ருத நம் பார்வதிபாய்அம்மையார் தாம் மேற்கொண்ட கருமமே கண்ட கை இருந்து, மெய்வருந்திப் படித்து ஆண்டுதோறும் தவருது மேல்வகுப்பு மாறிவந்தார். பெரியார் கார்வேபும் ஆனந்திபாயும் மேற்கொண்ட முயற்சியினுல் நம் அம்மையார் ஆரம்பப்பள்ளியிறுதித் தே ர் வி லு ம் தேர்ந்து, போதமுைறைப்பழக்கப் பள்ளிக்குச் செல்லுதற்குரிய நன்மதிப்புத் தாளையும் பெற்ருர், | ஆசிரியர்ஆகுதற்குரிய பழக்கப்பள்ளியில் சேர்ந்து அதற்குரிய உபகாரச்சம்பளத்தையும் கம் அம்மையார் பெறுவாராயினர். அப்போது பெரியார் கார்வே அளவிலா மகிழ்ச்சியுற்ருர் , தாம் செயற்கரிய ஒரு செயலினேச் செய்துவிட்டதாகக் கருதலாயினர். உண்மையில் அஃது ஒரு செயற்கருஞ் செயலே ஆகும். இருபத்தைந்து வயக வரையில் எழுதப் படிக்கத் தெரியாமல் ஒரு குக்கிராமத்திலே காலங்கழித்துவந்த ஒரு கைம்பெணணேச் சில ஆண்டுகளில் பல பெண்மணிகளுக்குப்