பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பார்வதிபாய் அதவலே குல் நம் காட்டுப் பெண்களின முனனேறறங் கருதி உழைத்தலே தம் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகத் இர்மானித்தார் , தம் வாழ்க்கையினை வினிலே கழித்து வரும் இளங் கைம்பெண்கட்குத் தம்மால் ஆவன புரிதலே பெரிய பொதுநலத்தொண்டு என்று கருதினர் : தம் வாழ்க்கைகிலேயினே முற்றிலும் மாற்றித் தம்மை நல்வழிப்படுத்திய பெரியார் கார்வே அவர்களே தமக்குப் பெறலருங் குருநாதர் என்று அவரை மதித்தார் : அவர்தம் சொல்வழி நின்று பணி ஆற்றலே தமது கடன் என்று திர்மானித்தார். நம் அம்மையார் ஆரம்பப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும் ஆசிரியத் தொழிற்பழக்கப் பள்ளியில் மூன்று ஆண்டுகளுமாக ஆறு ஆண்டுகள் ஊக்கத்தோடு கற்று ஆசிரியர் ஆதற்குரிய நிலையினை அடைந்தார். அரசாங்க உபகாரச்சம்பளம் பெற்றவர்கள் அரசாங்கச் சார்பில் நடைபெறும் பள் ளிகளுள் ஒன்றில் மூன்று ஆண்டுகளேனும் ஊழியம் செய்தல்வேண்டும். கைம்பெண் இல்லத்திற்குப் பார்வதிஅம்மையாரின் இன்றியமையாமை அரசாங்கத்தாருக்குக் கூறி அத்தகைய சட்டத்திலிருந்து நம் அம்மையாரைப் பெரியார் கார்வே விடுவித்துவிட்டார். அம்மையாரின் அரிய தொண்டுகள் பார்வதிபாயைக் கல்வித்துறையில் பண்படுத்திவரும்போதே நம் பெரியார் கைம்பெண் இல்லம் தொடங்கியிருந்தார் என்பதை நீங்கள் முன்டே அறிக்திருக்கிறீர்கள். அதன் வளர்ச்சிக்காகத் தம்பொருளே