பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சுட்ட புண் ஆற உடலின் எந்தப் பாகத்திலாவது நெருப்பினல் புண் ஏற்பட்டால் அந்த இடத்தில் சுத்தமான தேனைத் தடவி ஞல் புண் ஆறிவிடும். -

விரை வாய்வுக்கு

புது மண் பாத்திரத்தில் அரைச் சேர் கொடுக்காய்ப் புளியை இட்டு அத்துடன் இரண்டு கோழி முட்டை போட்டு ஒரு படி சுத்தத் தண்ணீர் இட்டுத் தண்ணீர் சுண்டும்வரை எரிக்கவும். பிறகு இவற்றைக் கீழே இறக்கிப் பார்த்தால் முட்டை ஓடுகள். நன்ருக வெந்து சவ்வுபோன்று ஆகிவிடும். அச்சவ்வை நீக்கி முட்டை களைச் சுடச்சுடச் சாப்பிடவேண்டியது.

மூன்று நாள் காலை மாலை ஆறு வேளைகளில் சாப் பிடப் பலன் தெரியும். சரியான பலன் இல்லாவிட்டால் மற்றுமிரு நாட்களுக்குச் சேர்த்துச் சாப்பிடலாம். காலை யில் வேறு எந்த ஆகாரமும் உட்கொள்ளலாகாது. பகல், இரவு உணவின்போது மீன், கருவாடு நீக்கி சைவ உணவையே கொள்ளவேண்டும். எண்ணெய்க் குளிய லன்று இம்மருந்து கொள்ளலாகாது. மேலும் உடலுறவும் கொள்ளலாகாது. சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு கொடுத்தால் போதும். -

கண் குளிர்ச்சிக்கு பாலில் மிளகை அரைத்துக் கொதிக்க வைத்துக்

தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி யாகும். * . ." ... " -