பக்கம்:நாகப்பட்டினம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நாகபட்டினம்

21 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாக ஒரு காலத்தில் இருந்தது. 1951 ஆண்டளவில் 4.75 சதுர மைல் பரப்பளவில் 72,000 மக்கள் தொகையைப் பெற்றிருந்த நாகை நகரம் 1991 ஆண்டளவில் 5.44 சதுர மைல் பரப்பளவில் 99.064 மக்கள் தொகையாக விரிவுற்று விளங்குகிறது. -

18.10.1991இல் நாகை தனியொரு மாவட்டமாகியது. நாக

பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் என்று தலைப்புப் பெயர் பெற்றதைக் கண்டோம். இம்மாவட்டத்தின் தலைநகராக நாகை நகரம் அமைந்தது. சைவசமயக் கோயில்களின் பெருக்கத்தால் சிவ இராசதானி என்று சமயத் தலைநகர் தகுதி பெற்றது. அனைத்து மன்னர் காலத்திலும் தலைநகர் தகுதியைப் பெறாத நாகை நகரம் சமயத்தலைநகராகியது. மாவட்டத் தலைநகரான்மை இந்நகர்க்கு ஒரு மணிமுடி எனலாம். இதனால் தலைநகர் அமைப்புக்குத் தகுதி பெற்றது.

நகரமைப்பு நாகை

ງູfuri கொண்டுகாட்டி கொண்டு காட்டி

நூறகுறுககம

7 - 357 - நற் : حسد سمہ س- .1 2. காப்பியாற்றுக் காப்பியனார் : பதிற்று. - பதிகம்: 4-14 3. கொங்கு வேளிர் . பெருங். - மகத காண்டம்: 3-8 4. திவாகரர் திவா. நி. - இடப்பெயர்: 46 5. அழகுமுத்துப் புலவர் திறப்பு. - 99:1 6. உருத்திரங்கண்ணனார் பெரும்பாண். - 311,312 7. இராகவன், வி.எசு.வி. : பிளி. - பக். 49 8. சேக்கிழார் தி.தொ.புரா. - அதிபத்தர் - 1 9. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சி. தி.நா.புரா - கார்முகேசப்

படலம். 17:1,2

10. அழகு முத்துப் புலவர் திறப்பு. - 62-4 11. ஆதிகேசவன், இரா. அரு நா. தி.வ. - பக். 11 12. மாங்குடி கிழார் : புறம். - 335:11,12

13. திவாகரர் : திவா. நி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/184&oldid=585065" இலிருந்து மீள்விக்கப்பட்டது