பக்கம்:நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மழவ : எந்தப் பகையானலும் வேர் அறுத்துச் Тул . անէք : கூத் : சாய்ப்போம்... செம்பியன் மழவராயன் இன்றே செல்லுகின்ருன் தலைக்காட்டுக்கு.. வேந்தே...உங்கள் விழியில் பொறி பறந்தால்.. பகைவர் கோட்டையில் நம் புலி பறக்கும்! திறமிருந்தால் காவிரியை அவர்கள் நாட் டோடு நிறுத்திக் கொள்ளச் சொல்! .. இல்லை என்ருல் நாளுக்கு ஆயிரம் பொன் சுங்கம் விதித்தேன் என்று சொல்! தயங்கில்ை...... நாழிகைக்கு ஆயிரமாகக் கேள்! எதிர்த்தால்...... வாளுக்காயிரம் தலை கொண்டு வா! வெற்றித் திருமகள் உங்கள் ஏவற் பெண் ளுக வருவாள்...வருகின்றேன். நுளம்பனே! துrது என்ற சொல்லுக்குள்ள மரியாதை உன் உயிரைக் காத்தது. செல்லுக. துங்கள் மன்னவனுக்கு நல்லது சொல்லுக.-- என முடித்தார் கூத்தர். இந்த முடிவுக்கு நுளம்பன் அதிர்ச்சி கொண்டான் இல்லை... அவன் ஏதோ எதிர் பார்த்த நிறைவோடு திரும்பின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/12&oldid=781530" இலிருந்து மீள்விக்கப்பட்டது