பக்கம்:நீலா மாலா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 'நீலா, உன்னைத்தான் !’ 'லோ, என்னடி சும்மா கிற்கிருய் ** உம், போய்ப் பரிசை வாங்கிக் கொள்.’ -இப்படி ஒரே சமயத்தில் பல குரல்கள் பல திசைகளிலிருந்து வந்தன. நீலாவுக்கு அப்போதுதான் சுய கி இன வு வந்தது. நிலைமையைப் புரிந்து கொண்டாள். கேராக மேடைக்கு ஒடினுள். "இதோ லோ வருகிருள்" என்ருர் விழாவுக்குத் தலைமை வகித்த பரமசிவம் பிள்ளை. கலெக்டர் பேணுவைப் பரிசாகக் கொடுத் தார். நீலா வணக்கம் செலுத்திப் பணிவுடன் இரு கைகளாலும் பேனு வைப் பெற்றுக் கொண்டாள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செயதனர். 瓷 愈 萤 1 பேத்கப் போட்டி- முதல் பரிசு-கே. நீலா’ சிறிது கேரத்தில், ம றுமுறையும் நீலாவின் பெயரைப் படித்தார் தலைமை ஆசிரியர். அப் போதும் நீலா திரும்பித் திரும்பிக் கூட்டத் தைப் பார்த்துக் கொண்டே மேடைக்குச் சென்ருள். கலெக்டர் கொடுத்த அதிசயப் பெண்மணி என்ற அழகான புத்தகத்தைப் பெற்றுக் கொண்டாள். மேடையிலிருந்து இறங்கும்போதும், அவள் கண்கள் ஆவலாக யாரையோ தேடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/12&oldid=1021560" இலிருந்து மீள்விக்கப்பட்டது