பக்கம்:நீலா மாலா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129 'அம்மா, பூங்குடிக்குத் தந்தி வந்ததும் நீங்கள் சொன்னிர்களே, அது சரிதான்' என்ருள் கீலா. பேசிக்கொண்டே அவர்கள் விடுவந்து சேர்க் தார்கள். வீட்டுக்குள் நுழையும்போதே, டெலி போன் மணி கன கண’ என்று ஒலித்துக் கொண் டிருந்தது. டாக்டர் போனை எடுத்துப் பேசினர். மற்ற வர்கள் அருகில் கின்றபடி கேட்டுக் கொண்டிருக் தார்கள். "ஆமாம், டாக்டர் சூரியசேகர்தான் பேசு கிறேன். ஒ, உத்தண்டராம பிள்ளையா?......நீலா எ ன் ப து எங்களுக்கு மிகவும் வேண்டியவர் களுடைய பெண்தான். இரண்டு பேரையும் இப் பொழுதுதான் ரயிலிலிருந்து அழைத்துவங்தேன். உடனே நல்ல சகுனம்போல, டெலிபோன் மணி அடித்தது . முரளி என்கிற பையன் பூங்குடி கிராமத்திலேயே இருக்கிருன்... ஓ, நீங்களே சாயங் காலம் வருகிறீர்களா ? சந்தோஷம்...... என்ன? அதைவிடச் சங்தோஷமான செய்தியா ? அது என்ன ?...... கேரே வரும்போது சொல்கிறீர்களா ? சரி, தாங்ஸ்’ என்று கூறிப் பேச்சை முடித்தார் *—ssāt-ss. 'யாரது ? உதவி போலீஸ் கமிஷனரா? ஏதோ மிகவும் சந்தோஷமான செய்தி என்று அவர் சொன் ேைர அது என்னவாம் ?’ என்று ஆவலாகக் கேட்டாள் நளினி. இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/131&oldid=1021695" இலிருந்து மீள்விக்கப்பட்டது