பக்கம்:நீலா மாலா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

12. சென்னையில் பொன்மனம் ! "உதவி போலீஸ் கமிஷனர் நாலு மணிக்கு வரப்போகிருர் ; நல்ல செய்தி சொல்லப் போகிருர். அவர் வருவதற்கு முன்னலே, பலபேர் உங்களைப் பார்க்க வரப் போகிருர்கள். அதேைல மாலா, நீயும் கீலாவும் உடனே போய்க்குளித்து, அழகாய் உடை உடுத்தித் தயாராக இருக்க வேண்டும். உம், மாலா, கீலாவை அழைத்துப் போ” என்ருர் டாக்டர் சூரிய சேகர். பிறகு மனைவியைப் பார்த்து, நளினி, குழங் தைகளைப் பலரும் பார்க்க வருவார்கள். அத ேைல கேற்று மாலையே மிட்டாயிலே இரண்டு கிலோ, பிஸ்கட்டிலே ஐந்து கிலோ வாங்கி வந்து விட்டேன். பால்கூட நாலு புட்டி அதிகமாகக் கொண்டு வரச் சொன்னேன்' என்ருர், கீலா குளித்துவிட்டு வந்ததும் அழகான ஒரு பட்டுப் பாவாடையையும், ஒரு பட்டுச் சட்டையை யும் தயாராக வைத்துக்கொண்டு கின்ருள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/132&oldid=1021697" இலிருந்து மீள்விக்கப்பட்டது