பக்கம்:நீலா மாலா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131 "கீலா, இதோ இந்தப் பாவாடை, சட்டையைப் போட்டுக்கொள்’ என்ருள் மாலா. 'எனக்கு எதற்கு இந்தப் பட்டுப் பாவாடை யெல்லாம் ? வேண்டாம் மாலா, நான் கொண்டு வந்திருக்கிற பாவாடை, சட்டையையே போட்டுக் - கொள்ளுகிறேன்.” 'அதெல்லாம் கூடாது இதோ பார், இன்னுெரு செட் பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை நாம் இரண்டு பேரும் இன் றைக்குப் பட்டு ஆடை அணிய வேண்டுமாம் ! இது என் அப்பாவின் ஆசை. அ. ம் மாவின் ஆசையும் இதுதான். நீ வேண்டாம் என்ருல் எனக்கும் வேண்டாம்.'

  • மாலா, நீ ப ட் டு ஆ ைட உடுத்தலாம், ஆ ைல், நானே ஏழை...”
கீலா, இனிமேல் இப் படி யெல்லாம் பேசக் கூடாது. நீயும் கானும் ஒன்று. நமக்குள்ளே வித் தியாசமே கிடையாது. நீ இந்த உடைகளைப் போட் டுக் கொள்ளத்தான் வேண்டும்.”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நளினி அங்கு வந்து விட்டாள். /s (

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/133&oldid=1021699" இலிருந்து மீள்விக்கப்பட்டது