பக்கம்:நீலா மாலா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

133 டாண், டாண், டாண், டாண். சரியாக மணி நான்குஅடிப்பதற்கும் தெருவிலே ஹாரன் சப்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது. படகு போன்ற பச்சை கிறக் கார் ஒன்று டாக்டர் சூரியசேகரின் பங்களா எதிரிலே வந்துகின்றது. உடனே டாக்டர் சூரியசேகர் வாசலுக்கு விரைந்து வந்தார். காரிலிருந்து இறங்கிய உதவி போலீஸ் கமிஷனர் உத்தண்டராம பிள்ளையை வனங்கி வர வேற்றுப் பங்களாவுக்குள் அழைத்துச் சென்ருர். உள்ளே நுழைந்ததும் நளினி, மாலா, கீலா மூவரும் இரு கைகூப்பி அவரை வரவேற்ருர்கள். ரவிகsட சல்யூட் அடித்து அவரை வரவேற்ருன்? ரவியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, நீலாவின் அருகிலே சென்ருர், உதவி போலீஸ் கமிஷனர். நீலா, நீயும் மாலாவும் கிராமத்திலே யிருந்த பக்காத் திருடனைப் பிடித்துக் கொடுத்தீர்கள். பட்டனத்திலேயும் பெரிய பெரிய திரு டர் க ள் இருக்கிருர்கள். உங்களிடத்திலே அவர்களும்கூட மாட்டிக் கொள்வார்கள்' என்று சிரித்துக்கொண்டே கூறினர். பிறகு, இரு சிறுமி களையும் இருபுறமும் உட்கார வைத்துக்கொண்டு சிற்றுண்டி சாப்பிட்டவாறே பேசினர்: டோக்டர், நான் இந்தக் குழங்தைகளை கேரிலே பார்த்துப் பாராட்டுவதோடு, ஒரு சங்தோஷமான செய்தியையும் சொல்லிவிட்டுப் போகலாமென்று தான் வந்தேன். சங்கிலியாண்டி பிடிபடக் காரண மாக இருந்தவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/135&oldid=1021702" இலிருந்து மீள்விக்கப்பட்டது