பக்கம்:நீலா மாலா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134 கொடுப்பதென அரசாங்கத்திலே முடிவு எடுத்து விட்டார்கள். பரிசை எப்படிக் கொடுப்பது என் பதும் முடிவாகி விட்டது” என்று கூறித் தமது பையிலிருந்த ஒரு சிறு டயரியை எடுத்தார். அதிலே ஒரு பக்கத்தைப் புரட்டி, கதை எழுதிய நீலாவுக்கு ஆயிரம் ரூபாய்; நாடகமாக்கிய மாலாவுக்குஆயிரம் ரூபாய்; டைரக்ட் செய்த முரளிக்கு ஆயிரம் ரூபாய். மிச்சமுள்ள ரூபாய் இரண்டாயிரத்தை மற்றக் குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்ப தாக முடிவு செய்தாயிற்று. அத்துடன் ஒரு வேண்டுகோள்' என்ருர். வேண்டுகோளா ! அது என்ன ?’ என்று கேட்டார் டாக்டர். - 'அடுத்த மாதம் எங்கள் போலீஸ் இலாகா விலே போலீஸ் வாரம் என்று ஒரு வாரம் கொண் டாடப் போகிருேம். ஒவ்வொரு நாளும் இரவிலே கலை கிகழ்ச்சி நடக்கும். கடைசி நாளிலே-அதாவது ஜூலை 31-ஆம் தேதி ‘பொன் மனம் நாடகத்தைப் பூங்குடியிலே கடத்திய அதே குழந்தைகள் கடத் திக் காட்ட வேண்டும். இந்த ஊரிலே இருக்கிறவர் களும் அதைப் பார்க்க வேண்டாமா ?” 'ஓ ! நன்ருக கடத்தலாம். ஆனல், கீலா, மாலாவைத் தவிர எல்லாருமே பூங்குடியிலேதான் இருக்கிருர்கள்.” “அது தெரிந்ததுதானே ? அவர்களையெல் லாம் நீங்கள் சென்னைக்கு வரவழையுங்கள். போக வரச் செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/136&oldid=1021703" இலிருந்து மீள்விக்கப்பட்டது