பக்கம்:நீலா மாலா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

137 அவர் தம் கையில் வைத்திருந்த ஒரு கட்டுப் பத்திரிகைகளை மேஜைமேல் பரப்பினர். 'ஆ ! இந்த சிறுவர் உலகம் பத்திரிகை எனக்கு மாதா மாதம் தபாலில் வருகிறதே! எனக்கு மிகவும் பிடிக் குமே!’ என்ருள் மாலா. 'அப்படியா 1 மகிழ்ச்சி. இத்தனையும் சிறு வர் உலகம்'தான். ஆணுல், வெவ்வேறு மொழி களில் இருக்கிறது. மொத்தம் 13 மொழிகளில் இதை வெளியிடுகிருேம். தமிழ்ப் பதிப்பின் ஆசி ரியர் கான்தான்...” 'அடடே அருமைகாயகம் என்பது நீங்கள் தானு! நீலா, இவர்களுடைய கதைகளை யெல்லாம் நான் ஆசை ஆசையாகப் படிப்பேன். இன்றைக் குத்தான் கேரிலே பார்க்கிருேம். இது நம் அதிர்ஷ் டம்தான் ' என்ருள் மாலா.

  • உங்கள் இருவரையும் பார்க்கத்தான் நான் வந்திருக்கிறேன். உங்க 2ள ப் பேட்டி கண்டு சிறுவர் உலகத்திலே எழுதப் போகிறேன். உங்க ளுடைய புகைப் படங்களோடு பேட்டி வெளிவர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனலும் அவசரமில்லை. உள்ளேபோய்க் கால் முகம் கழுவி, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள். காத்திருக் கிருேம்' என்ருர் அருமைநாயகம்.

மாலை ஆகாரம் முடிந்ததும் பேட்டி ஆரம்ப மானது. ஆசிரியர் அருமைநாயகம் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் மாலாவும், நீலாவும் டாண், டாண்” என்று பதில் சொன்னர்கள். 3 سه 24 21 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/139&oldid=1021707" இலிருந்து மீள்விக்கப்பட்டது