பக்கம்:நீலா மாலா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

159 நடத்திச் செல்லும் கல்லவர்களாக, வல்ல வர்களாக நம் குழந்தைகள் விளங்க வேண் டும். ஆகையால், எவை எவை கல்லவையோ அவை யெல்லாம் குழங்தைகளுக்கு இன்று கிடைக்க வேண்டும் என்று கூறுவார். மானவர்களைப் பார்க்கும் போதெல்லாம், படிக் கிற வயதிலே நீங்கள் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் முதல் கடமை கல்வி கற்பது; இரண்டாவது கடமை கல்வி கற்பது; மூன்ருவது கடமை கல்வி கற்பது’ என்று அழுத்தமாக அறிவுரை கூறுவார்.” நீலா எழுதிய கட்டுரையில் இந்தப் பகுதியை டாக்டர் படித்துக்காட்டியது , "ஆஹா!'கீலா எவ் வளவு கன்ருக எழுதியிருக்கிருள் சில பிள்ளைகள் பெரியவர்களை எழுதித் தரச் சொல்லி, அதைத் தாங்களே எழுதியதாகக் கூறிப் பரிசையும் வாங்கி விடுவார்கள். ஆனல், நம் நீலா யாருடைய உதவி யும் இல்லாமல், அவளாகவே புத்தகங்களைப் படித்து, படித்ததைப் பற்றி கன்ருக யோசித்து, அழகாக எழுதியிருக்கிருள்' என்ருள் நளினி. சிகிச்சயம் இந்தக் கட்டுரைக்குப் ப ரி சு கிடைக்கும். பரிசு கிடைத்ததும், நீலா, நீ என் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னுள் மாலா. இப்படி மாலா, மாலாவினுடைய அப்பா, அம்மா எல்லாரும் பாராட்டிய கட்டுரைக்குத்தான் நேரு பரிசு கிடைத்திருப்பதாக டெலிபோனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/161&oldid=1021735" இலிருந்து மீள்விக்கப்பட்டது