பக்கம்:நீலா மாலா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

163 தாள். வகுப்பிலேயே ஆங்கிலத்திலும் முதல் மார்க்கு வாங்கி வந்தாள். ‘மாலா, சோவியத் காட்டிற்கு நம்முடன் இரண்டு பெண்களும் இரண்டு பையன்களும் வரப் போகிருர்கள். அவர்கள் பெயர், வயது எல்லாம் கூட இந்தக் கடிதத்திலே கொடுத்திருக்கிருர்கள்!” என்ருள் நீலா. "ஆமாம், கீரஜா, ரேகா...நரேஷ், சக்த்ரேஷ். நீரஜாவுக்கும் சந்த்ரேஷ-க்கும் கம்மைப் போல் #-# தின்மூன் று வயதுதான். ரேகாவுக்கும் நரேஷ-க் கும் ஒரு வயசு குறைச்சல்.’ "கம் ஆறு பேரையும் டில்லியிலிருந்து விமானத்திலே சோவியத் காட்டிற்கு அழைத்துப் போவார்களாம்.டில்லி வரை வந்து, நம்மை வழி யனுப்புகிற பெரியவர்களுக்கும் போகவரச் செலவு கொடுப்பார்களாம். ஆளுக்கு ஒருவரை காம் அழைத்து போகலாமாம்." "யாரை அழைத்துப் போகலாம்?” 'உன் அப்பாவிடம் கேட்போம். அவர்களே முடிவு செய்யட்டும்” என்று கூறினுள் நீலா. இரு வரும் டாக்டரிடம் சென்று கடிதங்களைக் காட்டி ர்ைகள், “அடுத்த வருஷம் ஜூன் மாதம் பதினைந்தாம் தேதிதான் டில்லியிலிருந்து நீங்கள் புறப்பட வேண்டும். இன்னும் ஏழு மாதம் இருக்கிறது. அதற்குள்ளே நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/165&oldid=1021740" இலிருந்து மீள்விக்கப்பட்டது