பக்கம்:நீலா மாலா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

167 அவர் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிருர். அவ. ரைப் பார்த்துப் பேசில்ை, அவர் உங்களுக்கு கல்ல கல்ல யோசனையெல்லாம் சொல்லுவார்’ என்ருர் #-ssół-sf. சிறித நேரத்தில் மயிலாப்பூரிலுள்ள பேராசிரி யர் கனகலிங்கம் வீட்டை அடைந்தார்கள். நீலா வும் மாலாவும் கேரு பரிசு பெற்றிருப்பதை முன்பே அறிங் திருந்த பேராசிரியர் அவர்களே மனமாரப் பாராட்டினர். பிறகு, "ரஷ்யக் குழந்தைகள இந்தி யாவைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆசைப் படுவார்கள். நீங்கள் கம் நாட்டைப் பற்றி முடிந்த வரை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் ரஷ்யக் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தெரிந்த வரை பதில் சொல்லுங்கள். தெரியாது போனல், தெரியவில்லை என்று சொல்லிவிடுங்கள். தவருக மட்டும் எதையும் சொல்ல வேண்டாம்” என்று ஆரம்பித்து அந்த நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொன்னுர். ஏேன் சார், எங்களுக்குத் தமிழில்தான் கன்ரு கப் பேசத் தெரியும். ஆங்கிலத்திலும் ஓரளவு பேசுவோம். ரஷ்யக் குழக்தைகளுடன் காங்கள் எந்த மொழியில் பேசுவது ?" என்று கேட்டாள் நீலா. கம் தேசத்தைப் போலவே சோவியத் நாட்டி லும் பல மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு மொழி பேசுவர்கள். பள்ளிக்கூடத்தில் அவரவருடைய தாய்மொழிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/169&oldid=1021746" இலிருந்து மீள்விக்கப்பட்டது