பக்கம்:நீலா மாலா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

168 தான் முதல் இடம். இரண்டாவது மொழியாக ரஷ்யமொழி பயில்கிருர்கள். ஆருவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்புவரை ஏதாவது ஒர் அயல் காட்டு மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் ஆங்கி லம் கற்கிருர்கள். சிலர் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்கிருர்கள். அதல்ை, ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் பலர் அங்கே இருப்பார்கள்' என்ருர் பேராசிரியர். பிறகு, உங்களுக்கு கடனம் ஆடத் தெரி யுமா ?” என்று அவர் கேட்டார். சுமாராக ஆடுவார்கள். பள்ளிக்கூட விழாக் களில் இருவரும் சேர்ந்து ஆடியிருக்கிருர்கள். ஆலுைம், நடன ஆசிரியர் வைத்து முைறயாகக் கற்றுக் கொள்ளவில்லை” என்று சொன்ன ர் டாக்டர். 'கீலா கரக ஆட்டம் கன்ருக ஆடுவாள். நானும் அவளும் குறவன் - குறத்தி டான்ஸ் ஆடிப் பள்ளி விழாவிலே பரிசுகூட வாங்கி யிருக்கிருேம்: என்ருள் மாலா.

அதையெல்லாம் நீங்கள் குழந்தைகள் முகா மில் ஆடிக் காட்டலாம். ரஷ்யக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்... அது சரி. உங்களுக்குப் பாடத் தெரியுமா ?” -

இருவருமே சுமாராகப்பாடுவார்கள். இவர்கள் பள்ளியிலே ஒர் இசை ஆசிரியை இருக்கிருர். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/170&oldid=1021747" இலிருந்து மீள்விக்கப்பட்டது