பக்கம்:நீலா மாலா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

39 போதும்; அப்படியே திருப்பிச் செய்கிருள்! இவளை காம் கன்ருகப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று அடிக்கடி நீலா வின் அப்பா குமாரசாமி கூறுவார். அப்போதெல்லாம் நீலா குடிசையில் வசிக்க வில்லை. ஒரு பெரிய ஒட்டு வீட்டிலே அப்பா அம் மாவுடன் வசதியாக வாழ்ந்துவந்தாள். நீலாவின் அப்பா குமாரசாமிக்கு உள்ளுரிலேயே கிறைய கிலங்கள் இருந்தன. ஒரு பெரிய தென்னங் தோப் பும் இருந்தது. குமாரசாமி காலையில் எழுந்ததும், வயலுக்குப் போவார். தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பார். மற்ற நேரங்களில் அந்தக் கிராமத்தில் உள்ள வர்களுக்கு உதவி ஒத்தாசை செய்வார். யார் வீட்டிலாவது சண்டை என்ருல், அங்கே போய்ச் சமாதானம் செய்வார். தவறு செய்கிறவர்களுக்கு கல்ல புத்திமதிகள் கூறித் திருத்துவார். ஒய்வ கிடைக்கும் போதெல்லாம் நீலாவுடன் கொஞ்சிப் பேசிக் குழங்தை போல் விளையாடுவார். பூங்குடியில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறும். கிரா மத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து அந்த விழாவை கடத்துவார்கள். விழாச் செலவுக்காகப் பண வசூல் செய்வது, விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது எல்லாவற்றையும் முன்னுல் கின்று நடத்துவார் குமாரசாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/31&oldid=1021582" இலிருந்து மீள்விக்கப்பட்டது