பக்கம்:நீலா மாலா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

4. மாலா வந்தாள் “ பார்வதி ! நேற்று நடந்த பள்ளிக்கூட. விழாவிலே நம்முடைய மீனுட்சி மகள் நீலா இருக் கிருளே, அவள் எவ்வளவு பரிசுகள் வாங்கினுள், தெரியுமா? மொத்தம் ஏழு பரிசுகள் ! அத்தோடே, கான் அன்பளிப்பாய்க் கொடுத்தேனே, அந்தக் கோப்பையும் அவளுக்குத்தான் கிடைத்தது!’ ' எனக்கு எல்லாம் தெரியும். ஒரு வேலைக் காரப் பெண் இப்படி கன்ருகப் படித்து, நிறையப் பரிசு வாங்கி யிருக்கிருளே!......கீலா கெட்டிக்காரக் குட்டிதான்.”

  • நீ பாராட்டி என்ன ? கலெக்டரே, அவளே மிகவும் பாராட்டிவிட்டார். ஆலுைம் அவள் கலெக். டர் கையாலே வெள்ளிக் கோப்பையை வாங்க முடி யாமல் போய்விட்டது. உனக்கு உடம்பு சரியில்லை. அதனுலே, மீனுட்சி விழாவுக்கு வரவில்லை. மூன்ருவது பரிசு, ஆறுதல் பரிசு வாங்கினவர் களுடைய அப்பா அம்மாவெல்லாம், தங்களுடைய குழந்தைகள் பரிசு வாங்குகிற காட்சியைப் பார்க்க
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/39&oldid=1021590" இலிருந்து மீள்விக்கப்பட்டது