பக்கம்:நீலா மாலா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

  • சரி, வா. உடனே போவோம்’ என்று கூறி, கோப்பையை அட்டைப் பெட்டிக்குள் வைத்து அதை எடுத் துக்கொண்டு நீலாவுடன் புறப்பட் டாள் மீனுட்சி அம்மாள். தாயும் மகளும் தங்கள் எஜமானரான பரமசிவம் பிள்ளையின் வீட்டை நோக்கி கடந்தார்கள் வெள்ளிக் கோப்பையுடன்.

மீனு ட் சி அம்மாளும், கீலாவும், பரமசிவம் பிள்ளை விட்டு முகப்பில் இருந்த கம்பிக் கதவு களைக் கடந்து, தோட்டத்தின் நடுவே இருந்த அக்த வீட்டுப் படிக்கட்டில் ஏறினர்கள். அப்போது வீட்டின் உட்புறம் இருந்த பரமசிவம் பிள்ளேயும், அவர் மனைவி பார்வதி அம்மாளும் சண்டை போடு வது போல் இரைந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரைப் பற்றிப் பேசுகிருர்கள், என்ன பேசுகிருர்கள் என்பது தற்செயலாகக் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் மீனுட்சி அ ம் ம | ளு க் கு ம் நீலாவுக்கும் துாக்கிவாரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/38&oldid=1021589" இலிருந்து மீள்விக்கப்பட்டது