பக்கம்:நீலா மாலா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 வந்ததும் வராததுமாக, தாத்தா, தாத்தா, கீலா இங்கேதானே இருக்கிருள் ?’ என்று மாலா கேட்டாள்.

  • அதோ பார் நீலாவின் அம்மா. அவளிடத் திலே சொல்லி நீலாவை அழைத்து வரச் சொல்ல லாம் ’ என்ருர் பரமசிவம் பிள்ளை.
  • நீலா பள்ளிக்கூடம் போயிருக்கிருள். சாயங் காலம் கட்டாயம் வருவாள் ” என்ருள் மீட்ைசி அம்மாள்.
  • நீலாவுக்கு இன்னும் பரீட்சை முடியவில் லேயா ? எனக்கெல்லாம் போன வாரமே முடிந்து விட்டதே ' என்ருள் மாலா.
  • நீலாவுக்கு அடுத்த வாரம்தான் பரீட்சை. அப்புறம் அவள் இங்கேயே உன்னுடனே இருப் பாள் ” என்ருள் மீனுட்சி அம்மாள்.

மாலையில் நீலாவின் வரவை ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலா. நீலா சிறிது துரத்தில் வரும்போதே மாலா ஒடிச் சென்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். குட்டிப் பையன் ரவியைப் பார்த்ததும், நீலா ஆவலாக அவனைத் துரக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிள்ை. ரவியின் அம்மா நளினி, நீலா ! கீ கிறைய நிறையப் பரிசுகள் வாங்கி யிருக்கிரு யாமே! அப்பா சொன்னர்கள். இதோ பலகாரம், உட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/45&oldid=1021596" இலிருந்து மீள்விக்கப்பட்டது