பக்கம்:நீலா மாலா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 கார்ந்து சாப்பிடு ' என்று அன்போடு கூறி, ஒரு தட்டு கிறையப் பலகாரங்களைக் கொடுத்தாள்.

  • மாலா, நீ சாப்பிடவில்லையா ?? என்று கேட் டாள் கீலா.
  • மாலாவுக்குக் கொடுத்த பலகாரத்தை அவள் அப்படியே வைத்திருக்கிருள். நீ வந்தவுடன் உன் னுேடேதான் சாப்பிடுவாளாம் ' என்ருள் மாலா வின் அம்மா.

உடனே மாலா ஒடிப் போய், தன் தட்டை எடுத்து வந்தாள். இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். ரவிக்கு ஒரு பி ஸ் க ட் டை க் கொடுத்தாள் கீலா. அவன் அதை வாயில் வைத் துச் சப்பிக் கொண்டிருந்தான். பரீட்சை முடியும்வரை தினமும் மாலை நேரத் திலே கீலா வந்தாள். பரீட்சை முடிந்ததும், காலை முதல் மாலை வரை மாலாவுடனே பொழுதைக் கழித் தாள். பார்வதி அம்மாளின் தம்பி மகன் முரளியும் அங்கு அடிக்கடி வந்தான். ஆனால், ஏனே அவனை மாலாவுக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் அதிக மாகப் பேச மாட்டாள்; ஒதுங்கி ஒதுங்கிப் போய் விடுவாள். - - நீலாவும் மாலாவும் இரண்டு சிட்டுக்கள் போல் அந்த வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிச் சுற்றி வருவார்கள் ; குழந்தை ரவியை நீலாவும் மாலா வும் மாற்றி மாற்றித் துக்கி வைத்துக் கொள் வார்கள்; விளையாட்டுக் காட்டுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/46&oldid=1021597" இலிருந்து மீள்விக்கப்பட்டது