பக்கம்:நீலா மாலா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨 i லும் கற்பனையையும், செய்திகளையும் பின்னி ஒட கிரு.ர். இது இந்த நூலின் ஒரு பெரிய சிறப்பாகும். ஆந்தச் சிறப்பின் காரணம்ாக இதைப் படிக்கும் சிறுவர் இறுமியருக்கு, கன்ருட நடைமுறை நிகழ்ச்சிகளில் ஏற்படு கீத ஆர்வமும், அக்கறையும் கதைக் கற்பனையைப் படிக்கும் போதும் ஏற்படுகிறது. சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதும் போது, சுத்த எழுத்து முறையில் கையாளுவதற்கு உகந்த ஒரு நல்ல உத்தி இது. இந்த உத்தியை வள்ளியப்பா அருமை உாகக் கையாண்டு, கதையின் திகழ்ச்சிகளை, அதற்குப் பிறகு என்ன நடத்தது?’ என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் முடி விலும் ஆவல் உண்டாகும் வகையில், தொடராக எழுதிச் சென்றிருக்கிரு:ர். ஆகையால், புத்தகத்தைக் கையில் எடுத் ததும், அப்படியே மேலே மேலே படித்துக்கொண்டு போகும் படி தாண்டுகிறது, நிகழ்ச்சிகளின் அடுக்கு வரிசை. வன்னியப்.ா அவர்களின் குழந்தைக் கவிதைகள் நாடு முழுதும் புகழ்பெற்ற சேய் நலச் செல்வங்கள். அவற்றைப் போலவே இந்த உரை நடைக் கதையும் குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களும், உயர்ந்த குறிக்கோளும், அறிவுப் பசியும், தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரிடம் மதிப்பும் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் தூய முறையில் எழுதப்பட்டி ருக்கிறது. எளிய நடையில், பேச்சுத் தமிழில் இந்தக் கதை அமைந்திருப்பதால், பாடப் புத்தகங்களைப் படிப்பது போல் இல்லாமல் பத்திரிகைகளைப் படிப்பதுபோல் எண்ணிச் சிறு இரும் சிறுமியரும் இந்த நூலை ஆவலோடு படிப்பார்கள். அமைதியும், உறவு மனப்பான்மையும், இனிய அன்பும், சோர்வின்றி உழைக்கும் மனப்பாங்கும் நிர்ம்ப அமைந்த நண்பர் வன்னியப்பா. நல்ல குழந்தை இலக்கியத்திற்கும், குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் நூல்கள் எழுதியும், சங்க்ங்கள் அமைத்தும், இன்னும் பல வகையிலும் ஒப்பற்ற ஊக்கத் தோடு தொண்டு செய்துவருகிற என் இனிய் நண்பர் வள்ளி உப்பது அவர்கள், இது போன்று இன்னும் பல நூல்கள் எழுதித் தமிழிலக்கியத்திற்கு மேலும் மேலும் தொண்டாற்ற GఎGQ g பெரிதும் விரும்புகிறேன். அதற்கு குழந் தைப் பெருமாளுகிய முருகப் பெருமான் துனே செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. +. 3ே87, அண்ணுதகர் செ.இனே-60 49 ភ្នំ سج حسب، بل . * i.i. சோமசுந்தரம் | 77---- 8 سس 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/6&oldid=795862" இலிருந்து மீள்விக்கப்பட்டது