பக்கம்:நீலா மாலா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 'நாடகத்தை நாமே தயாரித்தால்...?’ என்ருள் கீலா.

நாமே தயாரிப்பதா!’ என்ருன் முரளி.

' காம் ஒவ்வொருவரும் இரவு படுக்கப் போகும் போது யோசனை பண்ணிக் கொண்டே படுப்போம். ஏதாவது நல்ல யோசனை தோன்றும். அதை வைத்து ஒரு கல்ல நாடகம் தயாரித்து விடலாம்' என்ருள் நீலா, -

  • படுத்தவுடனே எனக்கு யோசனை வராது. துரக்கம்தான் வரும்.’’ என்ருன் முரளி.
  • சரி, நீ கன்ருகத் துங்கு. அப்படித் துரங்கும் போது ஒரு கனவு கண்டு, அதிலே ஏதாவது கல்ல காட்சி தெரிந்தால், காலையிலே சொல்லு. அதையே நாடகமாக்கி விடலாம் ' என்ருள் மாலா.

அடுத்த நாள் காலையில் நீலா வந்தாள். வங்தவுடனேயே, 'மாலா, கான் இரவு வெகு கேரம் யோசனை பண்ணினேன். நான் எப்போதோ படித்த ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வந்தது. அது ஈசாப் சொன்ன கதை. அதற்குக் கண் காது வைத்து ஒரு பெரிய கதையாக ஆக்கிவிடலாம். ஜோராக இருக்கும் அந்தத் திருடன் கதை." என்ருள். - “ என்ன திருடன் கதையா? அப்படியானுல் எனக்கு மிகவும் பிடிக்குமே!’ என்ருன் முரளி, அந்தத் திருடன் சின்னப் பையனுக இருக் கிறபோது, பள்ளிக்கூடத்திலே யிருந்து சிலேட்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/88&oldid=1021644" இலிருந்து மீள்விக்கப்பட்டது